Tag: Heavy Rains

“மக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிப்பு”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!

 சென்னை திருவொற்றியூரில் மழை, வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்ட அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது-திருமாவளவன் பேட்டிபின்னர்...

புயல் நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியம் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 மிக்ஜாம் புயல் நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கினார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.கலைத்தாயின் புதல்வன் ‘கங்கை அமரன்’… பிறந்தநாள் சிறப்பு பதிவு!இது குறித்து தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

“சென்னை வெள்ள மேலாண்மைத் திட்டத்திற்கு ரூபாய் 561.29 கோடி”- மத்திய உள்துறை அமித்ஷா உத்தரவு!

 சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூபாய் 561.29 கோடியை விடுவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.“மழைநீர் வடிகால்- வெள்ளை அறிக்கை தேவை”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!இது...

மழை பாதிப்பு- தமிழகத்திற்கு ரூபாய் 450 கோடி ஒதுக்கீடு!

 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூபாய் 450 கோடியை விடுவித்தது மத்திய அரசு.வெள்ள நீரில் பாட்டு பாடி.. படகோட்டி.. மகிழ்ந்த மன்சூர் அலிகான்'மிக்ஜாம்' புயல் மற்றும் கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு...

சென்னையில் ஏ.டி.எம்.கள் இயக்காததால் மக்கள் தவிப்பு….கோயம்பேடு மார்க்கெட்டில் அழுகிய பூக்கள்!

 மழை பாதிப்பால், சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் பல ஏ.டி.எம். மையங்கள் இயங்காததால் பொதுமக்கள் தவித்துள்ளனர். வெள்ளம் சூழ்ந்தது, மின்தடை, சிக்னல் கிடைக்காதது உள்ளிட்டவற்றால் ஏ.டி.எம். மையங்கள் இயங்கவில்லை. பணம் எடுக்க ஆர்வமுடன்...

சென்னையில் காய்கறி விலை உயர்வு!

 கனமழை எதிரொலியாக, சென்னையில் காய்கறிகளின் விலை கிலோவுக்கு சராசரியாக ரூபாய் 10 வரை உயர்ந்துள்ளது. மழை பாதிப்பால், கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்தது காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ளது.வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா…....