Tag: Heavy Rains
சென்னையில் எங்கெங்கு எவ்வளவு மழை? மழை எப்போது குறையும்?
மிக்ஜாம் புயலால் சென்னை நகர் மற்றும் புறநகரின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தென் சென்னையில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்வதால் தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.தத்தளிக்கும் தலைநகரம்…...
சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை!
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை (டிச.05) பொதுவிடுமுறையாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.பழவேற்காட்டை சூழ்ந்த வெள்ளம்… மீட்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டுள்ளது!மிக்ஜாம் புயலால், சென்னை,...
தொடரும் கனமழை… தேங்கிய மழைநீர்….மூடப்பட்ட சென்னை விமான நிலையம்…ஆம்புலன்ஸ்கள் செல்ல சிறப்பு வழி!
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் விமான ஓடுதளத்தில் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் விமானங்களின் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தரையிறங்க வேண்டிய...
தொடர்ந்து பெய்து வரும் கனமழை….மக்களுக்கு உதவ பா.ஜ.க. தொண்டர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு பா.ஜ.க. நிர்வாகிகளை அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.மாங்காடு, பழவேற்காடு பகுதியைச் சூழ்ந்த வெள்ளம்… விரைந்து செயல்பட்ட மீட்பு குழுவினர்!பா.ஜ.க.வின் மாநில தலைவர்...
தாம்பரம், வேளச்சேரியில் பேரிடர் மீட்புக் குழு!
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று (டிச.03) இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகள் மட்டுமின்றி, குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.மிக்ஜம் புயல்...
தத்தளிக்கும் சென்னை….சூழ்ந்த மழை வெள்ளம்…..தீவிர மழைக்கு வாய்ப்பு!
சென்னையில் இருந்து 110 கி.மீ. தொலைவில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது. 10 கி.மீ. வேகத்தில் நகரும் மிக்ஜாம் புயல் நாளை (டிச.05) ஆந்திராவின் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும். இன்று...
