Tag: Heavy Rains
சென்னையில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்யும்!
சென்னைக்கு தென்கிழக்கே 250 கி.மீ. தொலைவில் மிக்ஜாம் புயல் நிலைக்கொண்டுள்ளது; நாளை மறுநாள் (டிச.05) புயல் கரையைக் கடக்கும் போது, 110 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும். புயல் காரணமாக, சென்னை,...
புயல் எதிரொலி- நான்கு மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை!
'மிக்ஜாம்' புயல் கரையை நெருங்கும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நாளை (டிச.04) அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.எச்சரிக்கை: மிக்ஜம் தீவிர புயலாக கரையை கடக்கும் – வானிலை மையம்...
“தேசிய பேரிடர் மீட்புப் படை தயார் நிலை”- அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி!
வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் நாளை மறுநாள் (டிச.05) தீவிரமடைந்து தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கவுள்ளது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் நிலைக் கொண்டுள்ளது. புயல்...
புயலுக்கு பிறகு செய்ய வேண்டியவை! செய்யக் கூடாதவை!
வங்கக்கடலில் உருவாகியுள்ள 'மிக்ஜாம்' புயல் நாளை மறுநாள் (டிச.05) தீவிரமடைந்து தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கவுள்ளது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் நிலைக் கொண்டுள்ளது. புயல்...
13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று (டிச.03) பகல் 01.00 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- முன்னணி...
சென்னையில் பரவலாக மழை!
சென்னையில் சேப்பாக்கம், மெரினா, சென்ட்ரல், தியாகராய நகர், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், திருவான்மியூர், அடையாறு, ராமாபுரம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.விஜயகாந்த் வருவார்… மக்களை சந்திப்பார்… நாசர் உறுதிசென்னை,...
