Tag: Heavy Rains
‘ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!’
தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் இன்று (டிச.02) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மிரட்டும் புயல்-சென்னை வாழ் மக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை தேவைஇது தொடர்பாக சென்னை மண்டல வானிலை...
“புயலை எதிர்க்கொள்ள தமிழக அரசு தயார்”- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி!
புயலை எதிர்க்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ஃபைட் கிளப் …. டீசர் குறித்த அறிவிப்பு!சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில்...
ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று (டிச.01) ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அசோக் செல்வனின் சபா நாயகன் பட ட்ரைலர் வெளியானதுவானிலை நிலவரம் தொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு...
கனமழை, புயல் எச்சரிக்கை- முதலமைச்சரின் நிகழ்ச்சி ரத்து!
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் வரும் டிசம்பர் 02- ஆம் தேதி நடைபெறவிருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவானது புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணத்தினால் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.ப்ரதர் படப்பிடிப்பு தளத்தில்...
“சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
இதுவரை ஒரு புயலை கூட சந்திக்கவில்லை. ஆனால் இந்த சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.கண் இமை முடி வளர்ச்சிக்கு இதை செய்யுங்கள்!அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின்...
“உணவு, குடிநீர், மின்சாரத்தை உறுதிப்படுத்துக”- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
உணவு, பால், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைக்க அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.“எங்கிருந்து வந்தது இவ்ளோ தைரியம்.? இதோட நிறுத்திக்கோங்க” – சமுத்திரக்கனி காட்டம்சென்னையில் மழை பாதிப்பு தொடர்பாக...
