Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் பரவலாக மழை!

சென்னையில் பரவலாக மழை!

-

 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது!
File Photo

சென்னையில் சேப்பாக்கம், மெரினா, சென்ட்ரல், தியாகராய நகர், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், திருவான்மியூர், அடையாறு, ராமாபுரம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

விஜயகாந்த் வருவார்… மக்களை சந்திப்பார்… நாசர் உறுதி

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இரவு 10.00 மணி வரை மழை தொடரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

MUST READ