Tag: Hibiscus hair oil

உதிர்ந்த முடி எல்லாம் மீண்டும் அடர்த்தியாக வளர இந்த ஒரு எண்ணெய் போதும்!

ஆண், பெண் இரு பாலருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல். அதாவது உணவு பழக்க வழக்கங்களின் மாறுபாட்டாலும் சத்து குறைபாடுகளினாலும் இளம் வயதிலேயே முடி உதிர்ந்து வயதானவர் போல் தோற்றம் ஏற்படுகிறது....