Tag: Hindu Kush Earthquake

அதிகாலையில் குலுங்கிய ஆப்கானிஸ்தான் – 5.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் இன்று (அக்டோபர் 1) காலை 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் அதிர்வுகள் உணரப்பட்டன.இந்திய தேசிய நில அதிர்வு மையம்...