Tag: Hospital

காய்ச்சலுக்கு பயிற்சி மருத்துவர் உயிரிழப்பு!

 காய்ச்சல் காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பயிற்சி பெண் மருத்துவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.கத்தி முனையில் கொலை மிரட்டல்கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிந்து. இவர் திருவாரூரில் உள்ள திருவாரூர் அரசு மருத்துவக்...

பட்டாபிராமில் ஏர்டெல் நெட்வர்க் செயலிழந்ததால் மக்கள் அவதி!

திருவள்ளுர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் இன்று காலையில் இருந்து ஏர்டெல் நெட்வர்க் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதி !ஏர்டெல் என்ற காற்றலை நிறுவனம் திடீர் என்று தொழில் நுட்பம் காரணமாக சிக்னல் இல்லாமல் போனதால்...

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி அமைச்சர் மா. சுப்பிரமணியன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனது வீட்டில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது....

20 வயது இளைஞரின் வயிற்றில் இருந்த 5 ரேஸர் பிளேடுகள், 13 ஹேர் பின்கள், 5 ஊக்குகள்

20 வயது இளைஞரின் வயிற்றில் இருந்த 5 ரேஸர் பிளேடுகள், 13 ஹேர் பின்கள், 5 ஊக்குகள் புதுச்சேரியில் 20 வயது இளைஞரின் வயிற்றில் இருந்த 5-ரேஸர் பிளேடுகள், 13-ஹேர் பின்கள் மற்றும் 5...

சென்னைக்கு திரும்பினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

 உடல்நலக்குறைவுக் காரணமாக, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பதில்!கிருஷ்ணகிரியில்...

அமைச்சரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை!

 உடல்நலக்குறைவுக் காரணமாக, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.அரசு பள்ளியின் சுற்றுச் சுவர் தகவல் களஞ்சியமாக மாறியுள்ளது…தமிழின் பெருமையை காட்சிப்படுத்துகிறது…தமிழக பள்ளிக்கல்வித்துறை...