Tag: house broken
கன்னியாகுமரியில் பட்டப்பகலில் துணிகரம்: ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள் கொள்ளை!
கன்னியாகுமரியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் ஆசிரியை ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து, 30 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி அலங்கார மாதா...
