Tag: House Collapsed

முகப்பேரில் இடிந்து விழுந்த வீடு.. உயிர்தப்பிய 4 பேர்..

முகப்பேரில் வீட்டின் முன் பகுதி திடீரென இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகப்பேர் பாரதிதாசன் முதல் தெருவை சேர்ந்தவர் ரீட்டா இவருடைய கணவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிடவே...