Tag: https://www.apcnewstamil.com/?p=248045&preview=true

நூல் கொள்முதல் முறைகேடு புகார்: நூலகத்துறை உயரதிகாரிகள் 5 பேர் அதிரடி சஸ்பெண்ட்!

தமிழகப் பொது நூலகங்களுக்கான நூல் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, நூலகத்துறையைச் சேர்ந்த ஐந்து முக்கிய உயரதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.சென்னை அண்ணா நூற்றாண்டு...