Tag: Humanitarian

ஆட்டோ ஓட்டுனரின் மனிதநேய செயல்…கிராமசபையில் பாராட்டி கௌரவித்த சட்டமன்ற உறுப்பினர்….

25 சவரன் தங்க நகையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு கிராம சபையில்  தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர்.ராஜா  அவர்கள் பாராட்டினார்.தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், நேர்மையின் அடையாளமாக...