Tag: Hyderabad

பெட்ரோல் தீர்ந்ததால் பயணியுடன் தள்ளி சென்ற ஓட்டுநர்!

 ஹைதராபாத்தில் பயணியுடன் ராபிட்டோ (rapido) ஓட்டுநர் பைக்கைத் தள்ளிச் சென்ற நிகழ்வு காண்போரை வேதனையடையச் செய்துள்ளது.விபத்தில் உயிரிழந்த தீவிர ரசிகர்… நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா…தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பைக்...

யாத்ரா 2 திரைப்படம்… திரையரங்கில் அடித்துக் கொண்ட கட்சித் தொண்டர்கள்…

ஐதராபாத்தில் யாத்ரா 2 திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, கட்சித் தொண்டர்கள் மாறி மாறி தாக்கிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது....

ஹைதராபாத்தில் சென்னை ரயில் தடம் புரண்டது!

 சென்னையில் இருந்து சென்ற விரைவு ரயில் ஹைதராபாத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் 2ஆவது நாளாக வேலை நிறுத்தம்!சென்னையில் இருந்து சார்மினார் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த விரைவு ரயில், ஹைதராபாத்தில் உள்ள நாம்பள்ளி...

சந்திரசேகர் ராவிடம் நேரில் நலம் விசாரித்த சந்திரபாபு நாயுடு!

 தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், இடுப்பு எலும்பு முறிவுக் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவரை ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.ரஜினிக்கு...

தெலுங்கு திரையுலக முன்னணி நடிகர்களை சந்திக்கும் நெட்பிளிக்ஸ் சிஇஓ

தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவரது மகனாக ராம்சரணும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். ராஜமௌலி இயக்கிய மகதீரா என்ற திரைப்படத்தின் மூலம் இவர் சினிமாவுக்கு அறிமுகமானார். அதைத்...

ஐதராபாத் கல்லூரியில் புஷ்பா 2 படப்பிடிப்பு தீவிரம்

ஐதராபாத்தில் உள்ள அரசு கல்லூரியில் புஷ்பா இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இத்திரைப்படம் சுமார் 300 கோடி...