Tag: Important Notice
மாநகர போக்குவரத்து கழகம் ஓய்வூதியர்களுக்கான முக்கிய அறிவிப்பு
மாநகர் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுட்கால சான்றிதழை தலைமை அலுவலகம் / பணிமனை / இ-சேவை மையம் வாயிலாக சமர்ப்பிக்கலாம் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.மாநகர் போக்குவரத்துக்...