Tag: incident

பேருந்து தீப்பிடித்த விபத்தில் 25 பயணிகள் உடல் கருகி உயிரிழப்பு!

 மகாராஷ்டிரா மாநிலத்தில் பேருந்து தீ விபத்து எரிந்த விபத்தில், பயணிகள் 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.49ஆவது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார்!மகாராஷ்டிரா மாநிலம், யாவத்மால் நகரத்தில் இருந்து புனேவுக்கு 32...

சென்ட்ரலில் இருந்து மும்பைக்கு சென்ற ரயிலில் தீ விபத்து!

 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மும்பைக்கு சென்ற பயணிகள் விரைவு ரயிலில் புகை ஏற்பட்டதால், நடுவழியில் நிறுத்தப்பட்டது. பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்திற்கும், வியாசர்பாடி ரயில் நிலையத்திற்கும் இடையே சென்ற எஞ்சினில்...

வீடு புகுந்து தாயையும், மகளையும் வெட்டிக் கொலை செய்த மர்மநபர்கள்!

 வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், தாயையும், மகளையும் வெட்டிக் கொலைச் செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.“50 நாட்களாக மணிப்பூர் பற்றி எரிகிறது; ஆனால் பிரதமர் மோடி….”- ராகுல் காந்தி கண்டனம்!திண்டுக்கல் மாவட்டம்,...

பேசின் பிரிட்ஜ் அருகே மின்சார ரயில் தடம் புரண்டது!

 புறநகர் மின்சார ரயில் இன்று (ஜூன் 11) காலை 09.30 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூருக்கு புறப்பட்டு சென்றது. அப்போது, பேசின் பிரிட்ஜ் அருகே சென்ற போது, மின்சார...

ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் – வானூர் அருகே பரபரப்பு!

வானூர் அருகே காவல் நிலையத்திற்கு கையெழுத்து இட பைக்கில் சென்ற புதுச்சேரியை சேர்ந்த இரண்டு ரவுடிகளை 10 பேர் கொண்ட கும்பல் பின் தொடர்ந்து வந்து ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை...