Tag: incident

பல்லடம் படுகொலை- தப்பியோட முயன்றவரைச் சுட்டுப்பிடித்த காவல்துறை!

 பல்லடம் அருகே நான்கு பேர் படுகொலைச் செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த வெங்கடேஷ், விசாரணையின் போது தப்பியோட முயன்றதால் சுட்டு பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.டெல்டா குறுவைப் பாதிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!திருப்பூர் மாவட்டம்,...

நிர்வாணமாக்கப்பட்டு வீதியில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்….முதலமைச்சர் நேரில் ஆறுதல்!

 ராஜஸ்தானில் பழங்குடியின பெண் ஒருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டக் கொடூரத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருநின்றவூரில் மொபைல் டவரை காணோம்: சினிமா காமெடி நிஜமானதுராஜஸ்தான் மாநிலம், பிரதாப்கர் மாவட்டத்தைச் சேர்ந்த கான்...

ரயிலில் தீ விபத்து- பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்!

 மதுரை ரயில் நிலையம் அருகே விபத்துக்குள்ளான ரயில் பெட்டியில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவல்துறை ஏ.டி.ஜி.பி. வனிதா, "மதுரை அருகே நிகழ்ந்த ரயில் விபத்து குறித்து வழக்குப்பதிவுச் செய்து விசாரணை...

தாயைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த வாய் பேச முடியாத மகன்!

 ஆவடி அருகே தற்கொலைக்கு முயன்ற தாயைக் காப்பாற்றுவதற்காக, வாய் பேச முடியாத மகனும் கிணற்றில் விழுந்துள்ளார்.புலி இறப்பு…சிறுவன் உட்பட 7 பேர் கைது..திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த லிட்டினம்பள்ளியைச் சேர்ந்த யமுனா என்பவருக்கு...

பா.ம.க. நகரச் செயலாளர் நாகராஜ் படுகொலை!

 பா.ம.க. நகரச் செயலாளர் நாகராஜ் மர்மநபர்களால் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பூ வியாபாரி நாகராஜ். இவர் பா.ம.க.வின் நகரச் செயலாளராகப் பதவி வகித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (ஜூலை 09)...

கோவை சரக டி.ஐ.ஜி. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

 கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையின் உயரதிகாரிகள், சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலை மீட்டு கோவை அரசு...