Tag: increased
தீபாவளி பண்டிகை முன்னிட்டு தாறுமாறாக உயர்ந்த பேருந்து கட்டணம்…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாறுமாறாக உயர்ந்த தனியார் பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தால் சொந்த ஊர் செல்லும் மக்கள் மத்தியில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார்(ஆம்னி) பேருந்துகளின் டிக்கட் கட்டணங்கள் தாறுமாறாக...
60 ஆண்டுகளில் சாதனை…மேட்டூர் அணை திறப்பு காரணமாக நெல் உற்பத்தி பல மடங்கு உயர்வு…
சரியான நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் இந்த ஆண்டு கடந்த 60 ஆண்டைக் காட்டிலும் நெல் உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளதாக திருவாரூர் அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குனர்...
இந்தியாவின் செல்வாக்கை உயர்த்தியவர் மோடி – அன்புமணி புகழாரம்
இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தின்படியான ஆட்சித் தலைவர் பதவியில் 25-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்புமணி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளாா்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இந்தியாவில் அரசியலமைப்புச்...
பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் திமுக ஆட்சியில் 50% உயர்வு – அண்ணாமலை குற்றச்சாட்டு
பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்கள், திமுக ஆட்சியில் சுமார் 50% அதிகரித்துள்ளதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.இது குறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”தமிழகத்தில், பட்டியல் சமூக...
மத்திய வெளியுறவு அமைச்சருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் காரணமாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு உள்துறை அமைச்சகம் பாதுபாப்பை அதிகரித்துள்ளது.இந்தியா - பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர்...
உழவர்களின் துயரைத் துடைக்க கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!
பச்சைப்பயறு கொள்முதல் நிறுத்தப்பட்டதால் உழவர்கள் பாதிப்பு: துயரைத் துடைக்க கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தல்.பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் பச்சைப்பயறு...
