Tag: India Cities
உலகின் மகிழ்ச்சியான நகரங்கள் 2026 – 6-வது இடம் பிடித்து பிரம்மாண்ட சாதனை படைத்த ஜெய்ப்பூர்!
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல சர்வதேச நிறுவனமான 'டைம் அவுட் குரூப்' (Time Out Group), 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் மகிழ்ச்சியான நகரங்களின் (World's Happiest Cities 2026) பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், உலகின்...
