Tag: India cricket team
“மேலும் மூன்று போட்டிகளில் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார்” என தகவல்!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், மேலும் மூன்று போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு!இந்திய கிரிக்கெட் அணியின்...
இந்திய அணிக்கு 274 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 274 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி.4 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் திரும்பினார் நவாஸ் ஷெரீப்!தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேசம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (அக்.22) மதியம்...
இந்திய அணிக்கு 257 ரன்கள் இலக்கு!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு 257 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வைரமுத்துவின் ‘மகாகவிதை’ அறிவுப்போட்டி!மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இன்று...
‘இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம்’- வீடியோ வைரலான நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் அணியின் வீரர் ரிஸ்வான் ஆட்டமிழந்த போது, ரசிகர்கள் சிலர் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டதற்கு தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், அதிரடிக் காட்டிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.“மகளிர் இடஒதுக்கீடு சட்டம் உடனடியாக அமலுக்கு வர வேண்டும்”- பிரியங்கா காந்தி வலியுறுத்தல்!உலகக்கோப்பை...
191 ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான் அணி!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில், 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, சுருண்டது பாகிஸ்தான் அணி.செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 12வது...
