Tag: India cricket team
இந்திய அணிக்கு திரும்பிய சுப்மன் கில்….. நிதானமாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி!
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நிதானமாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி.மகளிர் உரிமைத்தொகை- வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் பணி தொடங்கியது!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 12வது போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி...
தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஷுப்மன் கில்!
காய்ச்சலில் இருந்து மீண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில், தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.பிரபல நகைக்கடை உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைஉலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வீரர்கள் விளையாட...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் களமிறங்குவாரா?
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில், சென்னையில் இருந்து அகமதாபாத் புறப்பட்டுச் சென்றாலும், அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அலிப்பிரியிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாகச் சென்ற...
ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தி அணி அபார வெற்றி பெற்றது.ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு- பொதுமக்களுக்கு அழைப்பு!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 9வது போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி...
“அவர் இந்த போட்டியில் விளையாட வேண்டும் என நினைக்கவில்லை”- கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி!
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் இன்று (அக்.08) மதியம் 02.00 மணிக்கு நடைபெறவுள்ள உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.‘பட்டாசுக் கடையில்...
ஆசிய விளையாட்டில் இந்திய கிரிக்கெட் அணி தங்கம் வென்று அசத்தல்!
ஆசிய விளையாட்டு ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.ரூ.2000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற இன்றே கடைசி நாள்!ஆசிய விளையாட்டு ஆண்கள் டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில்,...
