Tag: India cricket team

ஆசிய விளையாட்டில் இந்திய கிரிக்கெட் அணி தங்கம் வென்று அசத்தல்!

 ஆசிய விளையாட்டு ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.ரூ.2000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற இன்றே கடைசி நாள்!ஆசிய விளையாட்டு ஆண்கள் டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில்,...

ஆசிய விளையாட்டு- இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய கிரிக்கெட் அணி!

 ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய கிரிக்கெட் அணி.காவிரியில் நீர் திறக்க கர்நாடகா மறுப்பு-வைகோ கண்டனம்19வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனா நாட்டின் ஹாங்சோ...

ஆசிய விளையாட்டு- நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!

 சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்றைய போட்டியில் நேபாளம் அணியை இந்திய கிரிக்கெட் அணி எதிர்கொண்டது.“தமிழக கோயில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது”- பிரதமர் நரேந்திர மோடி...

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் அஸ்வின் சேர்ப்பு!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.ஆவடியில் மர்ம காய்ச்சலுக்கு இரண்டு வயது குழந்தை பலிவரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பைக்...

இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி ஆறுதல் வெற்றி!

 மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி ஆறுதல் வெற்றி பெற்றது.பள்ளி மைதானத்தில் பள்ளம் – 2 மாணவிகள் பலிஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும்...

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி!

 ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் ‘லக்கி பாஸ்கர்’….. லேட்டஸ்ட் அப்டேட்!மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரில்...