Tag: India Pakistan War

நள்ளிரவில் சிந்தூர் ஆப்ரேஷன்! கத்தாரில் கையெழுத்து போட்ட 57 நாடுகள்!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து 57 உறுப்பினர்களை கொண்ட இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.பகல்ஹாம் தாக்குலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் செந்தூர்...