Tag: India Women
வணிக வளாகத்தில் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர்….இந்திய இளம்பெண் உயிரிழப்பு!
தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தின் நீதிபதியாக பணியாற்றி வருபவர் டி.நர்ஸி ரெட்டி. இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 27). இவர் ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். பின்னர்...
