Tag: india
உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு
முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு ஒன்று மூன்று மாத குழந்தைக்கு அருகே சென்று அமர்ந்து, அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி...
2026 மேற்குவங்கம் தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரப்படி 62% வாக்குகள் பதிவு – முர்ஷிதாபாத்தில் மோதல்
வடமேற்கு வங்கத் தேர்தலில் விறுவிறுப்பான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது வருகிறது.மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், முர்ஷிதாபாத் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தொண்டர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது....
2026 மேற்கு வங்கத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 18.76% வாக்குகள் பதிவு
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23, 2026) காலை 7 மணிக்குத் தொடங்கியது. சுமார் 1,478 வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயிக்க 3.60 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப்...
6 மணிக்கு மேல் பைக்கில் செல்ல தடை – தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு…
மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறைகளைத் தடுக்கவும், பாதுகாப்பான வாக்குப்பதிவை உறுதி செய்யவும் தேர்தல் ஆணையம் இருசக்கர வாகனப் பயன்பாட்டிற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம்...
கர்நாடகா: ஓட்டு போட வந்ததால் நேர்ந்த சோகம் – பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து
ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் இன்று அதிகாலை காரும் தனியாா் சொகுசு பேருந்தும் மோதிய விபத்தில், 3 வாலிபர்கள் உயிரிழந்தனர்.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வீரமணி (25) என்பவர் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார்....
இந்தியப் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 6.6 சதவீதமாக வளரும் – ஐ.நா அறிக்கை
இந்தியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டில் (2026-ல்) 6.4 சதவீதமாகவும், அடுத்த ஆண்டில் (2027-ல்) 6.6 சதவீதமாகவும் வளரும் என்று சமீபத்திய ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் கணிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா...
