Tag: india
டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா அபார வெற்றி…மாநிலங்களவையில் பாராட்டு…
டி-20 உலகக்கோப்பை போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ள இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மாநிலங்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற டி-20 உலக கோப்பையை மூன்றாவது முறையாக வென்ற முதல்...
இந்தியாவுக்கு தேவை தலைமை, மவுனம் அல்ல – நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்
பிரதமர் நரேந்திர மோடி பதவி விலகக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்...
ஈரான் போர் காரணமாக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்!! சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…
சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன் காரணமாக வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வளைகுடா போர் காரணமாக இந்தியாவிற்கான...
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை – சித்தராமையா அதிரடி
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கா்நாடக சட்டப் பேரவை பட்ஜெட்...
2026 தேர்தல்… இரட்டை இலக்கத்தில் உறுதியாக நிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…
திமுக கூட்டணியுடன் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இரட்டை இலக்க தொகுதியில் உறுதியாக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் பெ.சண்முகம் கூறியுள்ளாா்.கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்...
உடல் உறுப்புகள் தானம்; வயதைக் கடந்த மனிதநேயத்தை பிரதிபலிக்கிறது – டாக்டர் சோமசேகரா
உடல் உறுப்புகள் தானம்; வயதைக் கடந்த மனிதநேயம் என ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை ஹெச்.ஆர்.மூத்த ஆலோசகர், குழந்தைகள் கல்லீரல் நோயியல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை டாக்டர் சோமசேகரா தெரிவித்துள்ளார்.கேரளாவில் 10...
