Tag: india

மக்களவையில் மழை பாதிப்பு குறித்து டி.ஆர்.பாலு கதறல் – செவிசாய்ப்பாரா பிரதமர்..

தமிழ்நாட்டின் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்து மக்களவையில் டி.ஆர்.பாலு பட்டியலிட்டு கதறினார். உடனடியாக மத்திய அரசு உதவிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.நாடாளுமன்ற மக்களவையில் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்...

தமிழ்நாட்டுக்கு ரூ.2,000 கோடியை உடனே வழங்க வேண்டும் ! நாடாளுமன்றத்தில் திமுக, காங். எம்பிக்கள் வலியுறுத்தல்!

தமிழக முதல்வர் கேட்ட ரூ. 2 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக கட்சிகள் வலியுறுத்தி உள்ளனர் .நாடாளுமன்ற மக்களவையில் பாதிப்பு தொடர்பாக...

திருப்பதிக்கு போனா சாமி கும்பிட்டுட்டு ஒழுங்கா வீட்டிற்கு போகனும் – அரசியல் பேசுவதற்கு தடை

திருப்பதி கோயிலுக்கு போனால் சாமி கும்பிட்டுட்டு அமைதியாக வீட்டிற்கு போக வேண்டும். தேவையில்லாமல் வெளியில் பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுக்கும் அரசியல் பேச்சுக்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள திருமலையின் புனிதத்தையும்...

ஃபெங்கால் புயல் : விழிப்புடன் இருங்கள்! பீதியைத் தவிர்க்கவும்!

ஃபெங்கால் புயல் சென்னை மற்றும் புதுச்சேரியை நெருங்கி வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தேவையற்ற பீதியை தவிர்க்கும் படி அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.சென்னைக்கு மிக அருகில் 140 கிலோமீட்டர் தொலைவில்...

 அனைத்து தேர்வுகளும் ரத்து! புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு!

சென்னை மற்றும் புதுச்சேரிக்கு கிழக்கே 180 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இப்புயல் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (30.11.2024) இரவு 7 மணிக்கு சென்னை மற்றும் புதுச்சேரி இடையே...

பாதுகாப்பு விதிகளை புறக்கணித்து கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலம் – வெங்கடேசன், எம்.பி

பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாம்பன் பாலம். இரயில்வே துறையின் ஆராய்ச்சி, வடிவம் மற்றும் தரநிர்ணய அமைப்பான RDSO வின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பின்னணி என்ன? இத்திட்டத்தில் நிகழ்ந்துள்ள மோசடி...