Tag: Indian Politics
‘ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுகின்றன’ — ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகவும் CJP மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பிலும் கொந்தளிப்பு!
அசாம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் பல்வேறு கோரிக்கைகளுக்காக அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக அமைப்பினரையும் பொதுமக்களையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ள சம்பவத்திற்குப் பல்வேறு அமைப்பினரும், எதிர்க்கட்சிகளும்...
தேர்வுச் சீர்திருத்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட பிறகும் நாடாளுமன்ற முடக்கம்: எதிர்க்கட்சிகளுக்குப் பாஜக கடும் கண்டனம்!
தேர்வுத் தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த முக்கியக் கோரிக்கைகளை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக்கொண்ட பின்னரும், நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே முடக்கி வருவதாகப் பாரதிய ஜனதா கட்சி...
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மக்களவை, மாநிலங்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகளின் கடும் அமளி மற்றும் தொடர் முழக்கங்கள் காரணமாக இரு அவைகளின் நடவடிக்கைகளும் பாதிப்பு!நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை அவை நடவடிக்கைகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகளின்...
“நாடாளுமன்றத்தில் பேசாமல் இரவில் வீடியோ வெளியிடுவது ஏன்?” – பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே காட்டமான கேள்வி!
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், நாட்டின் முக்கிய மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி அவையில் நேரில் வந்து பேச மறுப்பது ஏன் என அகில இந்திய காங்கிரஸ்...
ரீல் வில்லன் முதல் ரியல் போராளி வரை: தேசிய அரசியலில் ஒலிக்கத் தொடங்கும் நடிகர் பிரகாஷ்ராஜின் குரல்!
டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்பு; மோடி அரசுக்கு எதிராகக் களத்தில் இறங்கிய நடிகர் பிரகாஷ்ராஜ் குறித்த சிறப்புப் பார்வை"பொய் பேசுவதற்குத்தான் பயப்பட வேண்டும், உண்மையை பேசுவதற்கு ஏன் பயப்பட வேண்டும்?" என்ற...
“நாடு முழுவதும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்க!”: மாநிலங்களவையில் திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!
நாடு முழுவதும் நீட் (NEET) மருத்துவ நுழைவுத் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்து, மருத்துவச் சேர்க்கை உரிமையை மீண்டும் மாநில அரசுகளுக்கே வழங்கி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, மாநிலங்களவையில் திமுக சார்பில்...
