Tag: Indians

‘தாய்லாந்துக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை’ என அறிவிப்பு!

 சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் தங்கள் நாட்டிற்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்- ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!கொரோனாவுக்கு பிறகான நாட்களில் அந்நிய...

கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரணத் தண்டனை!

 8 இந்தியர்களுக்கு மரணத் தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.காவல்துறை மீது ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு!கத்தார் நாட்டின் 'அல் தாரா' நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேர்,...

இஸ்ரேலில் இருந்து 274 இந்தியர்களுடன் 4ஆவது விமானம் டெல்லி வந்திறங்கியது!

 இஸ்ரேலில் இருந்து மேலும் 274 இந்தியர்களுடன் 4ஆவது விமானம் டெல்லி வந்தடைந்தது. பத்திரமாக மீட்கப்பட்ட அவர்களுக்கு, விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, இஸ்ரேலில் இருந்து மூன்றாவது சிறப்பு விமானம் மூலம் மேலும்...

235 இந்தியர்களுடன் தாயகம் திரும்பும் இரண்டாவது விமானம்!

 இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப விரும்பும் 235 இந்தியர்களுடன் இரண்டாவது சிறப்பு விமானம், இஸ்ரேலில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட்டுள்ளது.தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு!இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருவதால், அங்குள்ள...

212 இந்தியர்களுடன் தாயகம் திரும்பிய சிறப்பு விமானம்!

 போர் பதற்றம் காரணமாக, டிசிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள் பிற நாடுகளுக்கு செல்ல முடிவெடுத்துள்ள நிலையில், அங்கு பணியில் இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டம் திட்டம்...

‘இந்தியர்களை மீட்க இஸ்ரேலுக்கு விரைகிறது சிறப்பு விமானம்’- மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

 இந்தியர்களை மீட்பதற்காக இஸ்ரேலின் டெல் அவிவ்க்கு இன்று (அக்.12) இரவு சிறப்பு விமானம் செல்லவிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.நீலகிரி வரையாடு திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான...