Tag: IPL 2024
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி தனது 8- வது சதத்தைப் பதிவுச் செய்துள்ளார். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய விராட் கோலி இறுதியில் அதிரடியாக விளையாடி சதம்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது ஹைதராபாத் அணி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி.விசாரணை கைதி உயிரிழப்பு- குடும்பத்தினர் போராட்டம்!ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை...
3ஆவது வெற்றியை பதிவுச் செய்யுமா சி.எஸ்.கே.- ரசிகர்கள் ஆர்வம்!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. ஹைதராபாத் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்காக இவ்விரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.கிரிக்கெட்...
குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்!
அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!டாஸ் வென்ற...
கிரிக்கெட் வீரர் நடராஜன் பிறந்தநாள்- சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் அஜித்குமார்!
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டு சர்ப்ரைஸ் கொடுத்தார்.“இலங்கையிலிருந்து இந்தியா சென்றது எப்படி?”-முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்-க்கு வந்த புதிய சோதனை!இந்திய கிரிக்கெட் அணியின்...
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி!
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.விமல் நடிக்கும் மா.பொ.சி படத்தின் முக்கிய அறிவிப்பு!விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில்...
