spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுகிரிக்கெட் வீரர் நடராஜன் பிறந்தநாள்- சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் அஜித்குமார்!

கிரிக்கெட் வீரர் நடராஜன் பிறந்தநாள்- சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் அஜித்குமார்!

-

- Advertisement -

 

கிரிக்கெட் வீரர் நடராஜன் பிறந்தநாள்- சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் அஜித்குமார்!

we-r-hiring

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டு சர்ப்ரைஸ் கொடுத்தார்.

“இலங்கையிலிருந்து இந்தியா சென்றது எப்படி?”-முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்-க்கு வந்த புதிய சோதனை!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான நடராஜனுக்கு இன்று (ஏப்ரல் 04) தனது 36-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார்.

இதற்காக, சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் சார்பில் நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகளை செய்திருந்தது. நேற்று (ஏப்ரல் 03) நள்ளிரவு 12.00 மணிக்கு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள், முத்தையா முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினந்தோறும் உச்சம் தொடும் தங்கம் விலை!

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டார். கிரிக்கெட் வீரர் நடராஜன் கேக் வெட்ட, அஜித்குமார் ஊட்டிவிட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ