Tag: Birthday Celebration
குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல நடிகை… திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து…
பாலிவுட்டில் தொடக்கத்தில் ஆபாச காட்சிகளில் நடித்து சர்ச்சைகளுக்கு ஆளானவர் நடிகை சன்னி லியோன். இதைத் தொடர்ந்து அவர் பாலிவுட்டில் நல்ல திரைக்கதை கொண்ட திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக உருவெடுத்த...
கிரிக்கெட் வீரர் நடராஜன் பிறந்தநாள்- சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் அஜித்குமார்!
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டு சர்ப்ரைஸ் கொடுத்தார்.“இலங்கையிலிருந்து இந்தியா சென்றது எப்படி?”-முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்-க்கு வந்த புதிய சோதனை!இந்திய கிரிக்கெட் அணியின்...
“தி.மு.க. கூட்டணியில் எம்.பி.க்கள் செய்தது என்ன?”- எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76- வது பிறந்தநாளையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதைச் செலுத்தினார்...
“நேதாஜியே தேசத்தந்தை”- ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
நேதாஜியை தேசத்தந்தை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆளுநரின் நிகழ்ச்சிக்கு வந்தால் தான் வருகைப்பதிவு!சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கத்தில் இன்று (ஜன.23)...
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்- ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!
இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதைச் செலுத்தினார்.ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மீது தி.மு.க.வினர் நடத்திய தாக்குதலுக்கு எடப்பாடி பழனிசாமி...
பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற வள்ளலாரின் 200வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க.வின் தலைவரும்,தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், "ஆன்மிக உணர்வைப் பயன்படுத்தி ஒரு கூட்டம் அரசியல் செய்கிறது. அறிவு பசி...