spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்- ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்- ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

-

- Advertisement -

 

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்- ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!
File Photo

இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதைச் செலுத்தினார்.

we-r-hiring

ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மீது தி.மு.க.வினர் நடத்திய தாக்குதலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சுதந்திரப் போராட்ட வீரரும், நாட்டின் துணை பிரதமருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள், நாடு முழுவதும் இன்று (அக்.31) கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை கிண்டியில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதைச் செலுத்தினார்.

“மத்திய இணையமைச்சரைச் சந்தித்து முதலமைச்சரின் கடிதத்தை வழங்கிய டி.ஆர்.பாலு”!

அவரைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகை அதிகாரிகளும் மரியாதைச் செலுத்தினர். பட்டேல் மெமோரியல் டிரஸ்ட் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர் நல்லி குப்புசாமியும் சர்தார் வல்லபாய் பட்டேலின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.

MUST READ