Tag: Iran Seven Conditions
அமெரிக்காவுக்கு ஈரான் தூது! பேச்சுவார்த்தைக்கு முன் 7 நிபந்தனைகள் – ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவும் ஈரான் மறுப்பு!
அமெரிக்காவுடனான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கத்தார் நாட்டின் மத்தியஸ்தம் மூலம் அமெரிக்காவுக்கு புதிய அணுசக்தித் திட்டம் தொடர்பான முன்மொழிவை ஈரான் அனுப்பியுள்ளது. அதே நேரத்தில், பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன்பு அமெரிக்கா...
