Tag: Iran war

ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும்! ட்ரம்ப் நம்பிக்கை – அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது என நிபந்தனை

ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைத் தயாரிக்காது என்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர்...

ஈரான் மீது 96 மணி நேரத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தத் தயாராகும் அமெரிக்கா? டிரம்பின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் படைகள்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டால், 96 மணி நேரத்திற்குள் ஈரான் மீது மீண்டும் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க அமெரிக்கப் படைகள் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், ஈரான்...

ஏவுகணை தாக்குதல் எதிரொலி: ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஒரே நாளில் 2 கப்பல்கள் மூழ்கின – அதிகரிக்கும் போர் பதற்றம்!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி அருகே கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு சரக்குக் கப்பல்கள் மூழ்கிய சம்பவம் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தகக்...

ஈரான் போரை முடிக்கப் போகிறேன்! “நல்ல வழியிலோ… இல்லையென்றால் வேறு வழியிலோ” – டிரம்ப்

ஈரானுடனான போரை “நல்ல வழியிலோ அல்லது நல்லதல்லாத வழியிலோ” முடிவுக்கு கொண்டு வருவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.ஈரான் தொடர்பான அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்,...

ஐநா மாநாட்டில் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை! “ஈரானை அழித்தொழிக்க நேரிடும்” – மறுபுறம் 3 மணி நேர ரகசிய பேச்சுவார்த்தை!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுப்பேரவைக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றால் அந்த நாட்டை முற்றிலுமாக அழிக்க நேரிடும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்....

“ஒரு கேலன் ரூ.552!” அமெரிக்காவில் எகிறிய டீசல் விலை… கதறும் மக்கள்! ஈரான் போர் கொடுத்த மரண அடி!

ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அதன் எதிரொலியாக அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வரலாறு காணாத விலை உயர்வு அமெரிக்காவில் ஈரான் போரின்...