Tag: Israel-Hamas War

நாட்டுக்கு சேவையாற்ற இஸ்ரேலிய மக்கள் விருப்பம்!

 ஹமாஸ் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அரசுக்கு உதவும் நோக்கில், தலைநகர் டெல் அவிவ் விமான நிலையத்திற்கு திரும்பிய ராணுவ வீரர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.உலகக்கோப்பை- மெட்ரோ கொடுத்த அசத்தல்...

காசா மீது இடைவிடாது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்!

 காசா பகுதி மீது இடைவிடாது தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், அங்கு பணையக் கைதிகளாக உள்ள 150- க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என அறிவித்துள்ளது.11 நாட்களாக நீடித்த...

212 இந்தியர்களுடன் தாயகம் திரும்பிய சிறப்பு விமானம்!

 போர் பதற்றம் காரணமாக, டிசிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள் பிற நாடுகளுக்கு செல்ல முடிவெடுத்துள்ள நிலையில், அங்கு பணியில் இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டம் திட்டம்...

‘இந்தியர்களை மீட்க இஸ்ரேலுக்கு விரைகிறது சிறப்பு விமானம்’- மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

 இந்தியர்களை மீட்பதற்காக இஸ்ரேலின் டெல் அவிவ்க்கு இன்று (அக்.12) இரவு சிறப்பு விமானம் செல்லவிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.நீலகிரி வரையாடு திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான...

“பணயக் கைதிகளை விடுவிக்காவிட்டால் மின்சாரம் கிடையாது”- ஹமாஸுக்கு இஸ்ரேல் நிபந்தனை!

 பணயக் கைதிகளை விடுவிக்காவிட்டால் மின்சார விநியோகம் கிடையாது என்று ஹமாஸுக்கு இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது.“ஆதரவற்றோர் இல்லங்களைக் கண்காணிக்க வேண்டும்”- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில்,...

இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்பதற்காக ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் தொடக்கம்!

 இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கு 'ஆபரேஷன் அஜய்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இஸ்ரேல்- ஹமாஸ் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,000-யைக் கடந்தது!இஸ்ரேல்- ஹமாஸ் குழுவினர் இடையேயான போர்...