Tag: Israel-Hamas War
இஸ்ரேல்- ஹமாஸ் தாக்குதல்: 4,000- ஐ தாண்டிய உயிரிழப்பு!
இஸ்ரேல்- ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,000- ஐ தாண்டியுள்ளது. இந்த போரில் இதுவரை 13,000- க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சைக்காகக் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. காசாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பியுள்ளனர். போரில்...
“காசாவின் வடக்குப் பகுதி மக்கள் வெளியேற 3 மணி நேரம் பாதை திறப்பு”- இஸ்ரேல் அறிவிப்பு!
காசா பகுதியில் இருந்து மக்கள் வெளியேற வழங்கப்பட்ட கெடு நெருங்கும் நிலையில், வடக்கு பகுதி மக்களின் வசதிக்காக, மூன்று மணி நேரம் பாதையை இஸ்ரேல் திறந்துள்ளது.திருவண்ணாமலை சாலை விபத்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி...
இஸ்ரேலில் இருந்து 274 இந்தியர்களுடன் 4ஆவது விமானம் டெல்லி வந்திறங்கியது!
இஸ்ரேலில் இருந்து மேலும் 274 இந்தியர்களுடன் 4ஆவது விமானம் டெல்லி வந்தடைந்தது. பத்திரமாக மீட்கப்பட்ட அவர்களுக்கு, விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, இஸ்ரேலில் இருந்து மூன்றாவது சிறப்பு விமானம் மூலம் மேலும்...
“ஹமாஸ் அமைப்பை அழிப்போம்”- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரை!
ஹமாஸ் அமைப்பை அழித்து முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த போரில் வெற்றி பெறுவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார்.மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் துறைத்தலைவர் கைது!இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான...
235 இந்தியர்களுடன் தாயகம் திரும்பும் இரண்டாவது விமானம்!
இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப விரும்பும் 235 இந்தியர்களுடன் இரண்டாவது சிறப்பு விமானம், இஸ்ரேலில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட்டுள்ளது.தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு!இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருவதால், அங்குள்ள...
ஐ.நா.வின் கருத்திற்கு இஸ்ரேல் கடும் கண்டனம்!
வடக்கு காசாவில் இருந்து 11 லட்சம் மக்களை வெளியேற்றாவிட்டால், பட்டினி சாவு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது. வடக்கு காசாவில் இருந்து 11 லட்சம் பேரை வெளியேற்ற தவறினால் உயிரிழப்புகள் அதிகரிக்கும்...
