Tag: Israel-Hamas War

ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்து அளித்த போர்க்கப்பல்!

 மத்திய தரைக்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல், ஏமன் நாட்டில் இருந்து இஸ்ரேலை குறி வைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் இடைமறித்து அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளன.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்வு!ஹமாஸ்-...

“அல்-குவாத் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்படும்”- இஸ்ரேல் அறிவிப்பு!

 காசா நகரில் உள்ள இரண்டாவது பெரிய மருத்துவமனையான 'அல்-குவாத்' மீது தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.“என் பேச்சை லைக் செய்து ஷேரும் செய்யுங்கள்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!இஸ்ரேல்- ஹமாஸ் இடையே...

பாலஸ்தீன அதிபர் உடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

 இஸ்ரேல்- ஹமாஸ் படைகளுக்கு இடையே போர் நீடித்து வரும் நிலையில், பாலஸ்தீன அதிபரை தொலைபேசியில் அழைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.முத்தக்காட்சிக்கு கூடுதல் சம்பள விவகாரம்… ராஷ்மிகா மறுப்பு…இஸ்ரேல்- ஹமாஸ் படைகளுக்கு இடையே...

“இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா துணை நிற்கும்”- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேட்டி!

 இஸ்ரேல்- ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகருக்கு சென்றடைந்தார். அங்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரில் சந்தித்து பேசினார். தற்போது...

ஹமாஸ் பிடியில் உள்ள 21 வயது நிரம்பிய இஸ்ரேலிய பெண்!

 இஸ்ரேலில் புகுந்து தாக்குதல் நடத்திய போது, பிடித்து வரப்பட்ட பிணைக்கைதியின் காணொளியை ஹமாஸ் படையினர் வெளியிட்டுள்ளனர்.இந்தியாவுடன் உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் கனடா பிரதமர் நவராத்திரி வாழ்த்து!காசா பிணைக்கைதிகளாக 199 பேர் வரை...

டெல் அவிவ், ஜெருசலேமில் ஏவுகணை தாக்குதல் முயற்சி!

 இஸ்ரேல் படைகள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதோடு, ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் தாக்குதலை எதிர்க்கொண்டு ஏவுகணைகளை இடைமறித்து அழித்து வருகிறது.“40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் வெல்ல பணியாற்றுக”- தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி மடல்!இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதலைத் தொடங்கிய ஹமாஸ்...