Tag: ISRO

நாளை முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் ரோவர், லேண்டர்!

 நிலவின் தென்துருவ பகுதியில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் நாளை (செப்.22) தனது ஆய்வுப் பணிகளைத் தொடங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.எனக்கும், அதிமுகவுக்கும் பிரச்னை இல்லை- அண்ணாமலைநிலவை ஆய்வுச்...

லெக்ராஞ்சியின் புள்ளியை நோக்கிய பயணத்தைத் தொடங்கிய ஆதித்யா- எல்1 விண்கலம்!

 சூரியனை ஆய்வுச் செய்வதற்காக, ஆதித்யா- எல்1 அனுப்பிய விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி லெக்ராஞ்சியின் புள்ளியை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்திருக்கிறது.மத்திய அமைச்சரவையின் முடிவிற்கு காங்கிரஸ் வரவேற்பு!கடந்த செப்டம்பர் 15-...

நான்காவது புவி வட்டச் சுற்றுப்பாதையில் ஆதித்யா- எல்1 விண்கலம்!

 ஆதித்யா- எல்1 விண்கலம் நான்காவது புவிவட்டச் சுற்றுப்பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளது.ஆவடி மாநகராட்சியில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரம்!ஆதித்யா- எல்1 விண்கலம், கடந்த செப்டம்பர் 10- ஆம் தேதி மூன்றாவது புவி சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது....

ஆதித்யா- எல்1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிப்பு!

 ஆதித்யா- எல்1 விண்கலத்தின் மூன்றாம் சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.“பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைத் தொடக்க நிலையில் தான் உள்ளது”- குமாரசாமி பேட்டி!சூரியனை ஆய்வுச் செய்வதற்காக உருவாக்கப்பட்டிருந்த ஆதித்யா- எல்1...

சந்திரயான்- 2 ஆர்ப்பிட்டர் எடுத்த விக்ரம் லேண்டர் படம் வெளியீடு!

 சந்திரயான்- 2 ஆர்ப்பிட்டரின் ரேடார் எடுத்த சந்திரயான்- 3 விக்ரம் லேண்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியீட்டுள்ளது.சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை- உதயநிதி ஸ்டாலின்சந்திரயான்- 3 விண்கலத்தின் 'விக்ரம் லேண்டர்'...

‘விக்ரம் லேண்டர்’ உறக்க நிலைக்கு சென்றது- இஸ்ரோ தகவல்!

 சந்திரயான்- 3ன் லேண்டர் நிலவில் உறக்க நிலைக்குச் சென்றதாக இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடு!இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள...