Tag: ISRO

ககன்யான் திட்ட சோதனை ஓட்டம் தேதி அறிவிப்பு!

 ககன்யான் திட்ட சோதனை ஓட்டத்தின் தேதியை அறிவித்தது இஸ்ரோ.தொழிற்சாலை ஊழியர்களுக்கு சாலை விழிப்புணர்வு-ஆய்வாளர் ஜெயக்குமார்இது தொடர்பாக இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின்...

“தமிழக அரசு இஸ்ரோவுக்கு ஒத்துழைப்பு தருகிறது”- இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!

 சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.16) காலை 10.00 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேரில் சந்தித்துப் பேசினார். விண்வெளி துறையில் இஸ்ரோ நிறுவனம், செயல்படுத்தி வரும்...

“ஹேலோ சுற்றுப்பாதையை நோக்கி செலுத்துவதற்கான பணிகள் வெற்றி”- இஸ்ரோ தகவல்!

 ஆதித்யா எல்- 1 விண்கலத்தை ஹேலோ சுற்றுப்பாதை நோக்கி செலுத்துவதற்கான பணிகள் வெற்றிக்கரமாக நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.பனை ஓலை பட்டையில் கறி விருந்து கொடுத்து நடைபெற்ற திருவிழா!பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ...

தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலா ரூ. 25 லட்சம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலா ரூ. 25 லட்சம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரோ விண்வெளி திட்டங்களில் முத்திரை பதித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர்...

“லேண்டர், ரோவரில் இருந்து எந்தவித சிக்னலும் பெற முடியவில்லை”- இஸ்ரோ தகவல்!

 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எந்தவித சிக்னலும் பெற முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் முக்கிய அறிவிப்பு!இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நிலவின்...

நாளை முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் ரோவர், லேண்டர்!

 நிலவின் தென்துருவ பகுதியில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் நாளை (செப்.22) தனது ஆய்வுப் பணிகளைத் தொடங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.எனக்கும், அதிமுகவுக்கும் பிரச்னை இல்லை- அண்ணாமலைநிலவை ஆய்வுச்...