Tag: ISRO

“ஜனவரி 07- ஆம் தேதி எல்1 புள்ளி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்”- இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு!

 சூரியனை ஆய்வுச் செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் லெக்ராஞ்சியன் புள்ளியைச் சுற்றி ஜனவரி 07- ஆம் தேதி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்காக...

இஸ்ரோ, நாசா இணைந்து உருவாக்கும் ‘நிசார்’ செயற்கைக்கோள்!

 இஸ்ரோ, நாசா இணைந்து உருவாக்கும் 'நிசார்' செயற்கைக்கோள் அடுத்தாண்டு விண்ணில் ஏவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி துவையல் செய்வது எப்படி?இந்தியா மற்றும் அமெரிக்கா கூட்டுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு வரும் 'நிசார்'...

தமிழ்நாடு அரசின் பரிசுத்தொகையை கல்லூரிகளுக்கு வழங்கினார் வீரமுத்துவேல்!

 இஸ்ரோவில் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேலின் செயலுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.பயணிகளின் கவனத்திற்கு….’149′ என்ற உதவி மைய எண் அறிவிப்பு!இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் தனக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய 25...

‘இஸ்ரோ தலைவர் சோம்நாத் எழுதிய சுயசரிதை புத்தகத்தால் சர்ச்சை’!

 இஸ்ரோ தலைவர் சோம்நாத் எழுதிய சுயசரிதைப் புத்தகம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சை ஏற்படுத்தும் அளவுக்கு அவர் என்ன சொன்னார்? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.‘புதிய மருத்துவக் கல்லூரி’- பிரதமருக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி....

‘ககன்யான் சோதனை வெற்றி’- இஸ்ரோ அறிவிப்பு!

 மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் விண்ணில் பாய்ந்தது.பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக மாதிரி விண்கலம் TV- D1 ராக்கெட் மூலம் இன்று...

ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை ஒத்திவைப்பு!

 ககன்யான் திட்டத்தில் இன்று (அக்.21) நடக்கவிருந்த மாதிரி விண்கலம் சோதனையை ஒத்திவைத்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.பாலஸ்தீன அதிபர் உடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக மாதிரி விண்கலம்...