Tag: ISRO
ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்தது – இஸ்ரோ அறிவிப்பு
சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்தது.சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஆண்டு செப்டம்பர் 02- ஆம் தேதி...
‘விண்வெளியில் மின்சார உற்பத்தி’- இஸ்ரோ சாதனை!
விண்வெளியில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை மட்டுமே வைத்து மின்சாரத்தை உற்பத்திச் செய்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.மகளிர் உரிமைத்தொகை- மேலும் 2 லட்சம் பேர் சேர்ப்பு!ஜனவரி 01- ஆம் தேதி அன்று பி.எஸ்.எல்.வி. சி58...
L1 புள்ளியை நாளை சென்றடைகிறது ஆதித்யா விண்கலம்!
ஆதித்யா L1 விண்கலம் நாளை (ஜன.06) மாலை L1 புள்ளியை சென்றடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், நாளை மாலை விண்கலம் செங்குத்தான சுற்றுவட்டப்பாதையில் சூரியனை நோக்கி நிலைநிறுத்தப்படும். L1 புள்ளியை...
விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி58 ராக்கெட்!
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி சி58 ராக்கெட். எக்ஸ்போசாட் உள்பட 10 செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் யோகி பாபு!போலரிமீட்டர்...
நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி58 ராக்கெட்!
நாளை (ஜன.01) விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி58 ராக்கெட்.கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கம்?ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நாளை...
“ஜனவரி 07- ஆம் தேதி எல்1 புள்ளி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்”- இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு!
சூரியனை ஆய்வுச் செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் லெக்ராஞ்சியன் புள்ளியைச் சுற்றி ஜனவரி 07- ஆம் தேதி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்காக...
