Tag: Job Vacancy
தமிழகத்தில் 2877 பேருக்கு போக்குவரத்து துறையில் வேலை வாயப்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 2877 காலி இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது;ஓட்டுநர், நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2340 டிசிசி பணியாளர்கள்...