Tag: Judge questions why a report was filed in advance
தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியாததற்கு விளக்கம் : முன்கூட்டியே அறிக்கை தாக்கல் செய்தது ஏன் என நீதிபதி கேள்வி
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் 16 பக்க நிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். தீபம்...
