Tag: Just garbage

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை வெறும் குப்பை – சீமான்

ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டைப் புறக்கணித்து இருக்கிற ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை காகிதங்களால் நிரம்பிய வெற்றுக்குப்பை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -...