Tag: Justice

சென்னையில் 10,000 சிசிடிவி கேமராக்கள் இலவசமாக பொருத்தப்பட உள்ளது – நீதிபதி மகாதேவன்

ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி என்பது அந்த சமுதாயத்தின் அடிப்படை பாதுகாப்பு தான் என்று உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார்.சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் செக்யூர் கேம் என்ற தனியார் நிறுவனம் மூலம்...

ஆளுநர்கள், குடியரசு தலைவருக்கு உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது – நீதிபதி செல்லமேஸ்வர்!

ஆளுநர்களும், குடியரசுத் தலைவரும் தங்கள் கடமையை செய்ய வேண்டும் என உத்தரவிட உச்ச நீதிமன்றத்திற்கும், உயர்நீதிமன்றத்திற்கும் அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி செல்லமேஸ்வர் தெரிவித்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும்,மாநிலங்களவை...

மாநில உரிமைகளை பாதுகாக்க குழு அமைத்த முதல்வருக்கு நன்றி – நீதிபதி குரியன் ஜோசப்

ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்த ஆய்வுகள் தேவைப்படுகிறது.மாநில உரிமைகளை பாதுகாக்க குழு அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் நன்றி தெரிவித்துள்ளாா். 60 ஆண்டுக்கு முன்னதாகவே இதே...

வக்பு சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் விசாரணைக்கு பட்டியலிடப்படும் – தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா

வக்பு சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 10 வழக்குகள் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்படவுள்ள நிலையில், இது தொடர்பாக மேலும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக  சில வழக்கறிஞர்கள் முறையீடு செய்துள்ளனா். அனைத்து வழக்குகளும்...

ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு! உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு

உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் நடைபெற்ற  மேல்முறையீட்டு மனுவானது விசாரணைக்கு வந்தது.பிரதீஷா என்பவர், கடந்த 2019ம் ஆண்டு நடந்த விபத்தில் படுகாயம் அடைந்துள்ளாா்.  சென்னையை சோ்ந்தவரான அவர் பயணித்த வேன்...

ஜெகபர் அலி  இறப்புக்கு நீதி வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி

ஜெபகர் அலி அவர்களின் மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்  தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளாா்.அது குறித்து...