Tag: K M Khader Mohideen

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு எல்லாம் நாடகம் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன்

பாஜக கூட்டணியை விட்டு அதிமுக தனியே  வந்தது எல்லாமே நாடகம் எத்தனையோ நாடகங்களில் இதுவும் ஒன்று. அனைத்து நாடகத்தயும் நம்பக்கூடிய நிலையில் இஸ்லாமிய  சமுதாயம் இல்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்...