Tag: Kalaippuli S Thanu

‘STR 49’ குறித்த முக்கியமான ட்வீட் …. உடனே டெலிட் செய்த தயாரிப்பாளர்…. குழப்பத்தில் ரசிகர்கள்!

தயாரிப்பாளர் தாணு, STR 49 படம் குறித்த முக்கியமான ட்வீட்டை டெலிட் செய்துள்ளார்.சிம்பு நடிப்பில் கடைசியாக 'தக் லைஃப்' திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து சிம்பு, ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பார்...