Tag: Kalyan Master

அவர் காய்ச்சலுடன் வந்து படப்பிடிப்பை முடித்து தந்தார்…. அஜித் குறித்து பேசிய கல்யாண் மாஸ்டர்!

கல்யாண் மாஸ்டர், அஜித் குறித்து பேசி உள்ளார்.நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தனது 62 ஆவது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் இந்த படம்...