Tag: Kamalathal
ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளுக்கு மீண்டும் இலவச சிலிண்டர் விநியோகம்: ஆட்சியரிடம் மனு அளித்த அடுத்த நாளே தீர்வு!
கோவை வடிவேலம்பாளையம் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு வெறும் ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி உலகளவில் பிரபலமான 'ஒரு ரூபாய் இட்லி' பாட்டி கமலாத்தாளுக்கு, கடந்த இரு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த இலவச சிலிண்டர்...
