Tag: Karikalan
மணல் குவாரி முறைகேடு வழக்கு: புதுக்கோட்டையில் ராமச்சந்திரன், கரிகாலன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
தமிழகத்தில் மணல் குவாரி முறைகேடு தொடர்பான வழக்கில், மணல் குவாரி ஒப்பந்ததாரர்களாக இருந்த புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், குளந்திரான்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கரிகாலன் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச...
